இதயங்கள் பேசலாம் நம் இணையதளத்தில் இனி ...
அமிழ்தினும் இனிய கொங்கு சொந்தங்களுக்கு வணக்கம்.
" என்ன படிக்கலாம் " என்ற தலைப்பில், பேராசியர் சதிஸ்குமார் அவர்கள் வருகின்ற 30-05-2016 அன்று சேலம் 5-ரோட்டில் உள்ள ஹோட்டல் சிங்சாரலில் (Hotel Singsaaral) மாலை 6 மணிக்கு மாணவ செல்வங்களுக்கு சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் மணிவண்ணன் என்பவர் இயற்கை விவசாயம் பற்றி கூற உள்ளார். சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். என்றென்றும் சமுதாய பணியில் கொங்கு நண்பர்கள் சங்கம் சேலம்.
என்றென்றும் சமுதயப்பணியில்
கொங்கு நண்பர்கள் சங்கம் - சேலம்.