"கொங்கு நண்பர்கள் சங்கம் சேலம் " நமது புதிய அலுவலக திறப்புவிழா. தேதி: 16 - 09 - 2016 நாள்: வெள்ளிக்கிழமை, நேரம்: 6.00AM to 7.00AM இடம்: 22/3, ARS அவென்யூ, சூரமங்கலம் இந்தியன் வங்கி எதிரில், திருவாகவுண்டனுர் ரோடு, சேலம் 636005, கொங்கு நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அன்புடன், தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாககுழு KNSSALEM CELL: 9445536363.