சங்கத்தின் நோக்கங்கள்
நமது சமுதாயத்திலுள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக்காக உதவி செய்தல்.
மேற்படிப்பிற்கான ஆலோசனை வழங்குதல்.
இந்திய ஆட்சி பணி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி, இதர அரசு தேர்வுகள் நடத்தும் போட்டி தேர்வுக்கு நமது இளைஞர்கலுக்கு பயிற்சி அளித்தல்.
நமது சமுதாய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குதல்.
புதிய தொழில் தொடங்கிட ஆலோசனை வழங்குதல்.
நவீன வேளாண்மை யுக்திகள் குறித்து ஆலோசனை வழங்குதல்.
இயற்க்கை வேளாண்மையை ஊக்குவித்தல்.
நமது சமுதாயத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கிட உதவி செய்தல்.
மருத்துவ முகாம்கள் நடத்துதல்.
நமது சமுதாய இளைஞர்களுக்கு சமுதாய விழிப்புணர்வு அளித்தல்.
பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை அளித்தல்.
நமது சமுதாயத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி செய்தல்.
நமது சமுதாய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல்.
என்றென்றும் சமுதயப்பணியில்
கொங்கு நண்பர்கள் சங்கம் - சேலம்.